Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

சரியான விடை: (B) இராமநாதபுரம்
விளக்கம்: சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அமைந்துள்ளது. இது ராம்சார் ஈரநிலப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஆற்றுக் கழிமுகங்களில் பரவி வளரும் காடுகள்விடை: அலையாத்திக் காடுகள் (சுந்தரவனக் காடுகள்)
  2. 'சித்திரகாரப்புலி' என்று அழைக்கப்பட்ட பல்லவ அரசர்விடை: முதலாம் மகேந்திரவர்மன்
  3. முதலாம் நரசிம்மவர்மன் தோற்கடித்த சாளுக்கிய மன்னன்விடை: இரண்டாம் புலிகேசி
  4. பல்லவர்களின் அரச சின்னமாகக் கருதப்படுவதுவிடை: நந்தி
  5. அசோகரின் தந்தைவிடை: பிந்துசாரர்
  6. புகழ்பெற்ற சோழர் காலச் சிலைகள் செய்யப்பட்ட பொருள்விடை: வெண்கலம்
  7. சமஸ்கிருத அறிஞர் பாணர் இயற்றிய நூல்விடை: ஹர்ஷசரிதம்
  8. மாலிக் காபூர் யாருடைய படைத்தளபதி?விடை: அலாவுதீன் கில்ஜி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions