வினா விடை · பொதுத் தமிழ்
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான விடை: (D) சிறுபஞ்சமூலம் – காரியாசான்
விளக்கம்: சிறுபஞ்சமூலத்தை இயற்றியவர் சமண சமயத்தைச் சேர்ந்த காரியாசான் ஆவார். இன்னா நாற்பது கபிலர், இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார், திரிகடுகம் நல்லாதனார் இயற்றியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முல்லைத்திணையின் உரிப்பொருள்விடை: இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
- சில அடிகளில் மட்டுமே அகத்திணைச் செய்தியைக் கூறி, பெரும்பகுதியில் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைப் பாடினாலும் அக இலக்கியமாகக் கொள்ளப்படும் நூல்விடை: பட்டினப்பாலை
- 46 இன்னிசை வெண்பாக்களாலும் 4 நேரிசை வெண்பாக்களாலும் பாடப்பட்ட கீழ்க்கணக்கு நூல்விடை: திணைமொழி ஐம்பது
- அகநானூற்றைத் தொகுத்தவர்விடை: உருத்திர சன்மர்
- ‘ஞானபோதினி’ என்னும் இதழைத் தொடங்கியவர்விடை: மு.சி. பூர்ணலிங்கம்
- சமண முனிவர்களால் எழுதப்பட்ட ‘நீதிநூல்’விடை: நாலடியார்
- மாணிக்கவாசகர் பாடல்கள் ______ ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ளனவிடை: 8
- ‘ஔவைக்கு’ அரிய வகை நெல்லிக்கனியை ஈந்தவர்விடை: அதியமான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
