வினா விடை · பொதுத் தமிழ்
சீவக சிந்தாமணியின் உட்பிரிவுக்கு என்ன பெயர்?
சரியான விடை: (C) இலம்பகம்
விளக்கம்: சீவக சிந்தாமணியின் உட்பிரிவுகள் இலம்பகங்கள் எனப்படும்; இது 13 இலம்பகங்களைக் கொண்டது. இதனை இயற்றியவர் திருத்தக்கதேவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்காண்பனவற்றுள் பிறமொழிச் சொல் கலவாத தொடர் எது?விடை: ஒப்பனை செய்து கொள்வதில் அவள் பெருவிருப்புக் கொண்டவள்
- “செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை” – இக்குறளில் உள்ள ‘செறுநர்’ என்ற சொல்லுக்குச் சரியான ஆங்கிலச் சொல்விடை: FOE
- “நான் இலக்கணம் படித்தேன்” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: உடன்பாட்டு வாக்கியம்
- காந்தியடிகள் பள்ளிப் பருவத்தில் படித்த நாடக நூல்விடை: சிரவண பிதுர்பக்தி
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “மணிமேகலைக்கு ‘மணிமேகலை துறவு’ என்னும் வேறு பெயரும் உண்டு”விடை: மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் யாது?
- மணிமேகலையின் தோழிவிடை: சுதமதி
- ‘அழகு’ – இப்பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: பண்புப் பெயர்
- பத்துப்பாட்டிலும், பன்னிரு திருமுறைகளிலும் இடம் பெறுவதுவிடை: திருமுருகாற்றுப்படை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
