Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வந்தனென்’ பகுபத உறுப்பிலக்கணம் காணவும்

சரியான விடை: (D) வா(வ)+த்(ந்)+த்+அன்+என்
விளக்கம்: ‘வந்தனென்’ என்பது வா (வ) பகுதி, த் (ந்) சந்தி, த் இறந்தகால இடைநிலை, அன் சாரியை, என் தன்மை ஒருமை விகுதி எனப் பிரியும். ‘வா’ குறுகி ‘வ’ ஆனதும் ‘த்’ ‘ந்’ ஆனதும் விகாரம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்று கூறும் நூல்விடை: சிலப்பதிகாரம்
  2. கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கைவிடை: 13
  3. ஓர் எழுவாயோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களோ ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது ________ எனப்படும்விடை: தனிநிலைத் தொடர்
  4. ‘சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை’த் தோற்றுவித்தவர்விடை: அம்பேத்கர்
  5. ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்விடை: திண்ணை
  6. நூலின் பெயரிலேயே ‘நல்’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல்விடை: நற்றிணை
  7. ‘சித்திரகவி’ என்னும் நூலை எழுதியவர்?விடை: சூரியநாராயண சாஸ்திரி
  8. முதன்முதலில் ‘ஓடும் குதிரையை’த் தொடர் படங்களாக எடுத்து வெற்றி பெற்றவர்விடை: எட்வர்டு மைபிரிட்சு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions