வினா விடை · பொதுத் தமிழ்
“ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்று கூறும் நூல்
சரியான விடை: (D) சிலப்பதிகாரம்
விளக்கம்: ‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்’ என்பது சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று உண்மைகளுள் ஒன்று. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவதும் ஏனைய இரண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 41. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஓர் எழுவாயோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்களோ ஒரு பயனிலையைக் கொண்டு முடிவது ________ எனப்படும்விடை: தனிநிலைத் தொடர்
- ‘வந்தனென்’ பகுபத உறுப்பிலக்கணம் காணவும்விடை: வா(வ)+த்(ந்)+த்+அன்+என்
- ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்விடை: திண்ணை
- கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தில் உள்ள படலங்களின் எண்ணிக்கைவிடை: 13
- ‘சித்திரகவி’ என்னும் நூலை எழுதியவர்?விடை: சூரியநாராயண சாஸ்திரி
- ‘சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை’த் தோற்றுவித்தவர்விடை: அம்பேத்கர்
- தமிழ்ச் சொற்களோடு வடமொழிச் சொற்கலப்பைத் தீவிரமாகக் கண்டித்தவர்விடை: பரிதிமாற்கலைஞர்
- நூலின் பெயரிலேயே ‘நல்’ என்னும் அடைமொழி பெற்ற எட்டுத்தொகை நூல்விடை: நற்றிணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
