வினா விடை · பொதுத் தமிழ்
‘அழுகை’ – பெயர்ச்சொல்லின் வகையறிக:
சரியான விடை: (D) தொழிற்பெயர்
விளக்கம்: ‘அழு’ என்னும் வினையடியுடன் ‘கை’ விகுதி சேர்ந்து தொழிலைக் குறிப்பதால் ‘அழுகை’ தொழிற்பெயர் ஆகும். வருகை, இருக்கை, செய்கை ஆகியவையும் ‘கை’ விகுதி பெற்ற தொழிற்பெயர்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பட்டம், மனம், யானை, வட்டம்
- நந்தர்களின் செல்வத்தையும் மோரியர்களின் படையெடுப்பையும் குறிப்பிடும் மாமூலனார் பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்விடை: அகநானூறு
- வினைமுற்றின் வகையைக் காண்க: “தொடுத்தாள்”விடை: தெரிநிலை வினைமுற்று
- ஒரு வினைமுற்று எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றை கொண்டு முடிவதுவிடை: முற்றெச்சம்
- தொல்காப்பியர் ‘புலன்’ என்று குறிப்பிடும் சிற்றிலக்கிய வகைவிடை: பள்ளு
- ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று உரைத்தவர்விடை: அப்பர்
- சங்க நூல்களுள் ‘அகமா? புறமா?’ என்ற விவாதத்திற்குரிய நூல் எது?விடை: நெடுநல்வாடை
- “என் மாமா வந்தது” – எவ்வகை வழு?விடை: திணை வழு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
