Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

எந்த இரு கோள்களுக்கு இடையே நீள்வட்டப் பாதையில் பல ஆயிரக்கணக்கான சிறுகோள்கள் சுழன்று வருகின்றன?

சரியான விடை: (A) செவ்வாய், வியாழன்
விளக்கம்: செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே உள்ள சிறுகோள் பட்டையில் (Asteroid Belt) ஆயிரக்கணக்கான சிறுகோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றில் மிகப் பெரியது சீரஸ் (Ceres) ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எட்டுக் கோள்களில் 'சிவப்புக் கோள்' என அழைக்கப்படுவது எது?விடை: செவ்வாய்
  2. புவி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது ஏற்படுவதுவிடை: சந்திர கிரகணம்
  3. ஒரே சாகுபடிப் பருவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களைச் சேர்த்து விளைவித்தல்விடை: கலப்புப் பயிர் சாகுபடி
  4. சுந்தரவனங்கள் எந்த வகைக் காடுகளில் அடங்கும்?விடை: சதுப்புநிலக் காடுகள்
  5. புவியின் உள்ளமைப்பு அடுக்குகளான சியால், சிமா, நைஃப் ஆகியவற்றுக்குப் பெயரிட்டவர்விடை: சூயஸ்
  6. மீன்களின் உணவான கடல்வாழ் நுண்ணுயிர்கள் (பிளாங்டன்) அதிகமாகக் காணப்படுவதுவிடை: கண்டத்திட்டு
  7. உலகிலேயே அதிக அளவில் அணுமின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுவிடை: அமெரிக்கா
  8. இந்தியாவில் இடம்பெயர் வேளாண்மை (Shifting Cultivation) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: A மற்றும் B
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions