வினா விடை · புவியியல்
உலகிலேயே அதிக அளவில் அணுமின்சாரம் உற்பத்தி செய்யும் நாடு
சரியான விடை: (C) அமெரிக்கா
விளக்கம்: உலகில் அணுமின் உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது; சீனா இரண்டாம் இடம், பிரான்ஸ் மூன்றாம் இடம். ஆனால் மொத்த மின்சாரத்தில் அணுமின் பங்கு அதிகம் உள்ள நாடு பிரான்ஸ் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மீன்களின் உணவான கடல்வாழ் நுண்ணுயிர்கள் (பிளாங்டன்) அதிகமாகக் காணப்படுவதுவிடை: கண்டத்திட்டு
- இந்தியாவில் இடம்பெயர் வேளாண்மை (Shifting Cultivation) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: A மற்றும் B
- புவியின் உள்ளமைப்பு அடுக்குகளான சியால், சிமா, நைஃப் ஆகியவற்றுக்குப் பெயரிட்டவர்விடை: சூயஸ்
- தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியும், உலகின் மிக வளமான உள்நாட்டு மீன்பிடிப் பகுதிகளில் ஒன்றுமான ஏரி எது?விடை: டோன்லே சாப் ஏரி
- சுந்தரவனங்கள் எந்த வகைக் காடுகளில் அடங்கும்?விடை: சதுப்புநிலக் காடுகள்
- 'குரில் தீவுகள் பிரச்சினை' எந்த இரு நாடுகளுக்கு இடையேயானது?விடை: ரஷ்யா – ஜப்பான்
- ஒரே சாகுபடிப் பருவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களைச் சேர்த்து விளைவித்தல்விடை: கலப்புப் பயிர் சாகுபடி
- இந்தியாவின் .................... முனையில் தமிழ்நாடு அமைந்துள்ளது.விடை: தென்கிழக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
