வினா விடை · புவியியல்
புவியின் உள்ளமைப்பு அடுக்குகளான சியால், சிமா, நைஃப் ஆகியவற்றுக்குப் பெயரிட்டவர்
சரியான விடை: (B) சூயஸ்
விளக்கம்: புவியின் அடுக்குகளுக்கு சியால் (SiAl), சிமா (SiMa), நைஃப் (NiFe) எனப் பெயரிட்டவர் ஆஸ்திரிய புவியியலாளர் எட்வர்ட் சூயஸ். இப்பெயர்கள் அந்த அடுக்குகளில் மிகுதியாக உள்ள தனிமங்களின் முதல் எழுத்துகளிலிருந்து உருவானவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுந்தரவனங்கள் எந்த வகைக் காடுகளில் அடங்கும்?விடை: சதுப்புநிலக் காடுகள்
- மீன்களின் உணவான கடல்வாழ் நுண்ணுயிர்கள் (பிளாங்டன்) அதிகமாகக் காணப்படுவதுவிடை: கண்டத்திட்டு
- ஒரே சாகுபடிப் பருவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களைச் சேர்த்து விளைவித்தல்விடை: கலப்புப் பயிர் சாகுபடி
- உலகிலேயே அதிக அளவில் அணுமின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுவிடை: அமெரிக்கா
- புவி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது ஏற்படுவதுவிடை: சந்திர கிரகணம்
- இந்தியாவில் இடம்பெயர் வேளாண்மை (Shifting Cultivation) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: A மற்றும் B
- எட்டுக் கோள்களில் 'சிவப்புக் கோள்' என அழைக்கப்படுவது எது?விடை: செவ்வாய்
- தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியும், உலகின் மிக வளமான உள்நாட்டு மீன்பிடிப் பகுதிகளில் ஒன்றுமான ஏரி எது?விடை: டோன்லே சாப் ஏரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
