வினா விடை · புவியியல்
ஒரே சாகுபடிப் பருவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களைச் சேர்த்து விளைவித்தல்
சரியான விடை: (B) கலப்புப் பயிர் சாகுபடி
விளக்கம்: ஒரே பருவத்தில் ஒரே நிலத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர்களைச் சேர்த்து விளைவிப்பது கலப்புப் பயிர் சாகுபடி ஆகும். பயிர்ச் சுழற்சியில் பயிர்கள் ஒரே நேரத்தில் அல்லாமல் அடுத்தடுத்த பருவங்களில் மாற்றி விளைவிக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புவி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது ஏற்படுவதுவிடை: சந்திர கிரகணம்
- சுந்தரவனங்கள் எந்த வகைக் காடுகளில் அடங்கும்?விடை: சதுப்புநிலக் காடுகள்
- எட்டுக் கோள்களில் 'சிவப்புக் கோள்' என அழைக்கப்படுவது எது?விடை: செவ்வாய்
- புவியின் உள்ளமைப்பு அடுக்குகளான சியால், சிமா, நைஃப் ஆகியவற்றுக்குப் பெயரிட்டவர்விடை: சூயஸ்
- எந்த இரு கோள்களுக்கு இடையே நீள்வட்டப் பாதையில் பல ஆயிரக்கணக்கான சிறுகோள்கள் சுழன்று வருகின்றன?விடை: செவ்வாய், வியாழன்
- மீன்களின் உணவான கடல்வாழ் நுண்ணுயிர்கள் (பிளாங்டன்) அதிகமாகக் காணப்படுவதுவிடை: கண்டத்திட்டு
- உலகிலேயே அதிக அளவில் அணுமின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுவிடை: அமெரிக்கா
- இந்தியாவில் இடம்பெயர் வேளாண்மை (Shifting Cultivation) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: A மற்றும் B
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
