Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

இந்தியாவில் இடம்பெயர் வேளாண்மை (Shifting Cultivation) எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சரியான விடை: (D) A மற்றும் B
விளக்கம்: இடம்பெயர் வேளாண்மை மத்தியப் பிரதேசத்தில் 'பேவார்', ஆந்திரப் பிரதேசம்–ஒடிசாவில் 'போடு', வடகிழக்கில் 'ஜூம்' எனப்படுகிறது. 'மில்பா' என்பது மெக்சிகோ, மத்திய அமெரிக்காவில் வழங்கும் பெயர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. உலகிலேயே அதிக அளவில் அணுமின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுவிடை: அமெரிக்கா
  2. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியும், உலகின் மிக வளமான உள்நாட்டு மீன்பிடிப் பகுதிகளில் ஒன்றுமான ஏரி எது?விடை: டோன்லே சாப் ஏரி
  3. மீன்களின் உணவான கடல்வாழ் நுண்ணுயிர்கள் (பிளாங்டன்) அதிகமாகக் காணப்படுவதுவிடை: கண்டத்திட்டு
  4. 'குரில் தீவுகள் பிரச்சினை' எந்த இரு நாடுகளுக்கு இடையேயானது?விடை: ரஷ்யா – ஜப்பான்
  5. புவியின் உள்ளமைப்பு அடுக்குகளான சியால், சிமா, நைஃப் ஆகியவற்றுக்குப் பெயரிட்டவர்விடை: சூயஸ்
  6. இந்தியாவின் .................... முனையில் தமிழ்நாடு அமைந்துள்ளது.விடை: தென்கிழக்கு
  7. சுந்தரவனங்கள் எந்த வகைக் காடுகளில் அடங்கும்?விடை: சதுப்புநிலக் காடுகள்
  8. மேட்டூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம்விடை: சேலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions