Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

கீழ்க்கண்டவற்றுள் உள்நாட்டு ஆற்றுவழித் துறைமுகம் எது? / Which of the following is an inland riverine port?

சரியான விடை: (A) கொல்கத்தா /Kolkata
விளக்கம்: கொல்கத்தா துறைமுகம் (சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம்) கடலிலிருந்து சுமார் 200 கி.மீ உள்ளே ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ள ஆற்றுவழித் துறைமுகம். இதற்கு உதவியாக ஹால்டியா கப்பல் தளம் அமைக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கோதுமை’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் / Which State produces the largest quantity of wheat?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
  2. கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is not correctly matched?விடை: சிம்லா – உத்தரப் பிரதேசம் / Shimla – Uttar Pradesh
  3. ‘நார்வெஸ்டர்’ (கால்பைசாகி) மழை எந்தப் பயிர் சாகுபடிக்கு உதவுகிறது? / The Nor'westers help in the cultivation ofவிடை: தேயிலை/Tea
  4. ‘கரும்பு’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் / Which State ranks first in the production of sugarcane?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
  5. இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பழங்குடி இனம் / The largest tribal group in India by population isவிடை: பில்கள் / Bhils
  6. ‘இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம்’ எங்குள்ளது? / ‘Forest Research Institute’ is located in which town in India?விடை: டேராடூன் / Dehradun
  7. இந்தியாவின் சிறந்த இயற்கைத் துறைமுகம் / The best natural port of India isவிடை: மும்பை / Mumbai
  8. எந்த மாநிலத்தில் ‘கரிசல் மண்’ அதிகப் பரப்பில் காணப்படுகிறது? / In which state does the maximum area of ‘black soil’ occur?விடை: மகாராஷ்டிரா / Maharashtra
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions