Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

எந்தப் பயிரில் கோண மொட்டுகள் பயிர்ப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன? / Axillary buds are used to propagate the crop of

சரியான விடை: (A) கரும்பு / Sugarcane
விளக்கம்: கரும்பு விதை மூலம் அல்லாமல், கணுக்களில் உள்ள கோண மொட்டுகள் கொண்ட தண்டுத் துண்டுகள் (கரணைகள் / setts) மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யப்படுகிறது. இது உடல் இனப்பெருக்க (Vegetative propagation) முறைக்கு எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வைட்டமின் B12-இல் காணப்படும் உலோகத்தைக் கண்டறிக / Pick out the metal present in Vitamin B12விடை: கோபால்ட் / Cobalt
  2. குரோமோசோம்களின் ஒருமடியத் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The haploid set of chromosomes is known asவிடை: ஜீனோம் / Genome
  3. சைட்டோகுரோம் C-யில் உள்ள உலோகம் / The metal present in cytochrome C isவிடை: இரும்பு / Iron
  4. ‘சடுதி மாற்றம்’ கொள்கையை முன்மொழிந்தவர் / Mutation theory was proposed byவிடை: ஹியூகோ டி வ்ரீஸ் / Hugo de Vries
  5. புரதம் என்பது எத்தன்மை கொண்டது? / Protein is a substance which isவிடை: ஈரியல்புத் தன்மை கொண்டது / Amphoteric
  6. கூற்று (A): கனிமப் பொருள்களைக் கடத்துவதில் நீராவிப்போக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. / Assertion (A): Transpiration plays an important role in the transport of minerals.<br />காரண...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு / (A) is true but (R) is false
  7. கீழ்க்கண்டவற்றுள் அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்ட தனிமம் / Among the following, the element with the highest ionization energy isவிடை: நைட்ரஜன் /Nitrogen
  8. ABO இரத்த வகைகளைக் கண்டறிந்தவர் / ABO blood groups were discovered byவிடை: கார்ல் லாண்ட்ஸ்டீனர் /Karl Landsteiner
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions