வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்ட தனிமம் / Among the following, the element with the highest ionization energy is
சரியான விடை: (B) நைட்ரஜன் /Nitrogen
விளக்கம்: நைட்ரஜனின் 2p துணைக்கூடு பாதி நிரம்பிய நிலைப்புத்தன்மை கொண்டதால் அதன் அயனியாக்கும் ஆற்றல் ஆக்ஸிஜனைவிட அதிகம். எனவே கொடுக்கப்பட்ட நான்கில் அயனியாக்கும் ஆற்றல் வரிசை N > O > C > B ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒளி உமிழ் இருமுனையம் (LED) தயாரிக்கப் பயன்படும் தனிமம் / Which one of the following elements is used in Light Emitting Diodes (LED)?விடை: காலியம் / Gallium
- புரதம் என்பது எத்தன்மை கொண்டது? / Protein is a substance which isவிடை: ஈரியல்புத் தன்மை கொண்டது / Amphoteric
- தனிம வரிசை அட்டவணையில் அரிய மண் உலோகங்கள் என அழைக்கப்படுவது / Which group of metals is also known as Rare Earth Metals?விடை: லாந்தனைடுகள் / Lanthanides
- சைட்டோகுரோம் C-யில் உள்ள உலோகம் / The metal present in cytochrome C isவிடை: இரும்பு / Iron
- நெல்வயல்களில் உயிர் உரமாகப் பயன்படும் டெரிடோஃபைட் தாவரம் / The pteridophyte used as a biofertilizer in rice fields isவிடை: அசோலா /Azolla
- வைட்டமின் B12-இல் காணப்படும் உலோகத்தைக் கண்டறிக / Pick out the metal present in Vitamin B12விடை: கோபால்ட் / Cobalt
- கீழ்க்கண்டவற்றுள் கதிரியக்கத் தன்மை உடைய வாயுத் தனிமம் எது? / Which of the following is a radioactive gaseous element?விடை: ரேடான் / Radon
- எந்தப் பயிரில் கோண மொட்டுகள் பயிர்ப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன? / Axillary buds are used to propagate the crop ofவிடை: கரும்பு / Sugarcane
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
