Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

புரதம் என்பது எத்தன்மை கொண்டது? / Protein is a substance which is

சரியான விடை: (D) ஈரியல்புத் தன்மை கொண்டது / Amphoteric
விளக்கம்: புரதங்களில் உள்ள அமினோ அமிலங்களில் அமிலத் தன்மை உடைய கார்பாக்சில் தொகுதியும் காரத் தன்மை உடைய அமினோ தொகுதியும் உள்ளன. எனவே புரதம் அமிலம், காரம் இரண்டுடனும் வினைபுரியும் ஈரியல்புத் (Amphoteric) தன்மை கொண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கீழ்க்கண்டவற்றுள் அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்ட தனிமம் / Among the following, the element with the highest ionization energy isவிடை: நைட்ரஜன் /Nitrogen
  2. சைட்டோகுரோம் C-யில் உள்ள உலோகம் / The metal present in cytochrome C isவிடை: இரும்பு / Iron
  3. ஒளி உமிழ் இருமுனையம் (LED) தயாரிக்கப் பயன்படும் தனிமம் / Which one of the following elements is used in Light Emitting Diodes (LED)?விடை: காலியம் / Gallium
  4. வைட்டமின் B12-இல் காணப்படும் உலோகத்தைக் கண்டறிக / Pick out the metal present in Vitamin B12விடை: கோபால்ட் / Cobalt
  5. தனிம வரிசை அட்டவணையில் அரிய மண் உலோகங்கள் என அழைக்கப்படுவது / Which group of metals is also known as Rare Earth Metals?விடை: லாந்தனைடுகள் / Lanthanides
  6. எந்தப் பயிரில் கோண மொட்டுகள் பயிர்ப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன? / Axillary buds are used to propagate the crop ofவிடை: கரும்பு / Sugarcane
  7. நெல்வயல்களில் உயிர் உரமாகப் பயன்படும் டெரிடோஃபைட் தாவரம் / The pteridophyte used as a biofertilizer in rice fields isவிடை: அசோலா /Azolla
  8. குரோமோசோம்களின் ஒருமடியத் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The haploid set of chromosomes is known asவிடை: ஜீனோம் / Genome
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions