Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சைட்டோகுரோம் C-யில் உள்ள உலோகம் / The metal present in cytochrome C is

சரியான விடை: (A) இரும்பு / Iron
விளக்கம்: சைட்டோகுரோம் C என்பது ஹீம் தொகுதியைக் கொண்ட புரதம்; இதன் மையத்தில் இரும்பு அணு உள்ளது. இது மைட்டோகாண்டிரியாவில் எலக்ட்ரான் கடத்து சங்கிலியில் பங்கேற்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புரதம் என்பது எத்தன்மை கொண்டது? / Protein is a substance which isவிடை: ஈரியல்புத் தன்மை கொண்டது / Amphoteric
  2. வைட்டமின் B12-இல் காணப்படும் உலோகத்தைக் கண்டறிக / Pick out the metal present in Vitamin B12விடை: கோபால்ட் / Cobalt
  3. கீழ்க்கண்டவற்றுள் அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்ட தனிமம் / Among the following, the element with the highest ionization energy isவிடை: நைட்ரஜன் /Nitrogen
  4. எந்தப் பயிரில் கோண மொட்டுகள் பயிர்ப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன? / Axillary buds are used to propagate the crop ofவிடை: கரும்பு / Sugarcane
  5. ஒளி உமிழ் இருமுனையம் (LED) தயாரிக்கப் பயன்படும் தனிமம் / Which one of the following elements is used in Light Emitting Diodes (LED)?விடை: காலியம் / Gallium
  6. குரோமோசோம்களின் ஒருமடியத் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The haploid set of chromosomes is known asவிடை: ஜீனோம் / Genome
  7. தனிம வரிசை அட்டவணையில் அரிய மண் உலோகங்கள் என அழைக்கப்படுவது / Which group of metals is also known as Rare Earth Metals?விடை: லாந்தனைடுகள் / Lanthanides
  8. ‘சடுதி மாற்றம்’ கொள்கையை முன்மொழிந்தவர் / Mutation theory was proposed byவிடை: ஹியூகோ டி வ்ரீஸ் / Hugo de Vries
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions