வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
யுனெஸ்கோ (UNESCO) டெலர்ஸ் அறிக்கை <br />வெளியிடப்பட்ட ஆண்டு
சரியான விடை: (C) 1996
விளக்கம்: ஜாக் டெலர்ஸ் தலைமையிலான யுனெஸ்கோ ஆணையம் 'Learning: The Treasure Within' என்ற அறிக்கையை 1996-ல் வெளியிட்டது. இதில் அறியக் கற்றல், செய்யக் கற்றல், சேர்ந்து வாழக் கற்றல், வாழக் கற்றல் எனக் கல்வியின் நான்கு தூண்கள் கூறப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தார்ண்டைக் கூறிய நுண்ணறிவு வகைகளில் அடங்குவதுவிடை: இவை அனைத்தும்
- ஸ்கீமா எனப்படுவதுவிடை: பியாஜே கூறும் மன அமைப்பு
- பியாஜே அறிதல் திறன் வளர்ச்சியை எத்தனை படிநிலைகளாகப் பகுத்தார்?விடை: 4
- எதனையும் தனித்தனிப் பாகங்களாகப் பார்க்காது முழுமையாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்துடைய கோட்பாடுவிடை: முழுமைக் காட்சிக் கோட்பாடு
- குறிப்பிட்ட சில திறன்களைக் கற்பதற்கான உள்ளார்ந்த ஆற்றல் எனப்படுவதுவிடை: நாட்டம்
- எரிக்சன் எத்தனை வளர்ச்சி நிலைகளைக் குறிப்பிட்டுள்ளார்?விடை: எட்டு
- கார்டனர் கூறும் பல்வகை நுண்ணறிவுகளில் ஒன்றுவிடை: இசை நுண்ணறிவு
- பல்முனை ஆளுமைப் பண்புகளை (Multiphasic Personality) அளக்கும் புகழ்பெற்ற பட்டியல்விடை: மின்னசோட்டா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
