வினா விடை · பொதுத் தமிழ்
‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ – இதில் ‘நோயின்றி’ என்பது
சரியான விடை: (D) குறிப்பு வினையெச்சம்
விளக்கம்: 'நோயின்றி' என்பது காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் வினையைக் கொண்டு முடிவதால் குறிப்பு வினையெச்சம். 'ஓடி வந்தான்' என்பதில் 'ஓடி' தெரிநிலை வினையெச்சம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒருமை பன்மைப் பிழையற்ற வாக்கியத்தைக் காண்கவிடை: மாமரம் பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்கியது
- பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்கவிடை: மரபு
- ஆழ்வார்கள் அருளிய தமிழ்ப் பாடல் திரட்டின் பெயர்விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- புறநானூற்றின் கண் காணப்படுவதுவிடை: 11 புறத்திணைகள் மற்றும் 65 துறைகள்
- எது சரியாகப் பொருந்துகிறது?விடை: முதுமொழி மாலை – உமறுப்புலவர்
- பொருந்தாத சொல்லை கண்டறிக:விடை: ஊறு
- ‘திருத்தொண்டத் தொகை’ என்னும் நூலை எழுதியவர்விடை: சுந்தரமூர்த்தி நாயனார்
- ‘வேலன் வேற்றூர் சென்றான்’ – இதுவிடை: செயப்படுபொருள் இல்லாத தனிவாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
