Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்க

சரியான விடை: (D) மரபு
விளக்கம்: மரபு என்பது தூய தமிழ்ச் சொல். ரத்து, அமல் ஆகியவை அரபுச் சொற்கள்; விஷயம் வடமொழிச் சொல் (தமிழில் பொருள் / செய்தி).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ – இதில் ‘நோயின்றி’ என்பதுவிடை: குறிப்பு வினையெச்சம்
  2. புறநானூற்றின் கண் காணப்படுவதுவிடை: 11 புறத்திணைகள் மற்றும் 65 துறைகள்
  3. ஒருமை பன்மைப் பிழையற்ற வாக்கியத்தைக் காண்கவிடை: மாமரம் பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்கியது
  4. பொருந்தாத சொல்லை கண்டறிக:விடை: ஊறு
  5. ஆழ்வார்கள் அருளிய தமிழ்ப் பாடல் திரட்டின் பெயர்விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
  6. ‘வேலன் வேற்றூர் சென்றான்’ – இதுவிடை: செயப்படுபொருள் இல்லாத தனிவாக்கியம்
  7. எது சரியாகப் பொருந்துகிறது?விடை: முதுமொழி மாலை – உமறுப்புலவர்
  8. இசை இலக்கண நூலை ‘நரம்பின் மறை’ என்று கூறுபவர்விடை: தொல்காப்பியர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions