வினா விடை · பொதுத் தமிழ்
“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” – இக்குறளில் ‘கோளில் – குணமிலவே’ என்பது
சரியான விடை: (B) பொழிப்பு மோனை
விளக்கம்: ‘கோளில்’ (முதற்சீர்), ‘குணமிலவே’ (மூன்றாம் சீர்) ஆகியவற்றில் கோ, கு என்ற இன எழுத்துகள் மோனையாக வருவதால் இது பொழிப்பு மோனை. ஒன்றாம், நான்காம் சீர்களில் வருவது ஒரூஉ மோனை; ஒன்றாம், இரண்டாம் சீர்களில் வருவது இணை மோனை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பிள்ளைத்தமிழ்’ என்ற பெயரில் ஒரு தனிநூலைச் செய்த முதல் ஆசிரியர் யார்?விடை: ஒட்டக்கூத்தர்
- பிரித்தெழுதுக: “கழற்கன்பு”விடை: கழற்கு + அன்பு
- எது தனி வாக்கியம் இல்லை?விடை: அரசன் புலவரைக் கண்டான்; அவரை வரவேற்றுப் பரிசு வழங்கினான்
- கல்வியிற் பெரியராகிய ‘கம்பர்’ யாருடைய அவைப்புலவராக விளங்கினார்?விடை: குலோத்துங்க சோழன்
- சரியான ஆசிரியரைக் குறிப்பிடவும் <br />“கோனோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே”விடை: குலசேகர ஆழ்வார்
- “வேகம்” என்ற பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல
- திருக்குறளுக்கு உரை செய்த பதின்மர் உரைகளுள் சிறந்ததாகப் போற்றப்படுவதுவிடை: பரிமேலழகர் உரை
- உவமைத்தொகை – உருவகம் என்ற வரிசைக்குப் பொருந்தா இணையைக் கண்டறியவும்விடை: முகப்பூ – பூமுகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
