Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘பிள்ளைத்தமிழ்’ என்ற பெயரில் ஒரு தனிநூலைச் செய்த முதல் ஆசிரியர் யார்?

சரியான விடை: (A) ஒட்டக்கூத்தர்
விளக்கம்: ‘பிள்ளைத்தமிழ்’ என்ற பெயரில் முதல் தனிநூலைச் செய்தவர் ஒட்டக்கூத்தர்; அவர் இயற்றியது ‘குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்’. பிள்ளைத்தமிழ் பத்துப் பருவங்களைக் கொண்ட தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எது தனி வாக்கியம் இல்லை?விடை: அரசன் புலவரைக் கண்டான்; அவரை வரவேற்றுப் பரிசு வழங்கினான்
  2. “கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” – இக்குறளில் ‘கோளில் – குணமிலவே’ என்பதுவிடை: பொழிப்பு மோனை
  3. சரியான ஆசிரியரைக் குறிப்பிடவும் <br />“கோனோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே”விடை: குலசேகர ஆழ்வார்
  4. பிரித்தெழுதுக: “கழற்கன்பு”விடை: கழற்கு + அன்பு
  5. திருக்குறளுக்கு உரை செய்த பதின்மர் உரைகளுள் சிறந்ததாகப் போற்றப்படுவதுவிடை: பரிமேலழகர் உரை
  6. கல்வியிற் பெரியராகிய ‘கம்பர்’ யாருடைய அவைப்புலவராக விளங்கினார்?விடை: குலோத்துங்க சோழன்
  7. ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: விலா – விளாவிடை: எலும்பு – மரம்
  8. “வேகம்” என்ற பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions