வினா விடை · பொதுத் தமிழ்
கல்வியிற் பெரியராகிய ‘கம்பர்’ யாருடைய அவைப்புலவராக விளங்கினார்?
சரியான விடை: (D) குலோத்துங்க சோழன்
விளக்கம்: கம்பர் சோழ மன்னன் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்து அவனது அவையில் புலவராக விளங்கியவர் என மரபு கூறுகிறது; அவரை ஆதரித்த வள்ளல் திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல். கம்பர் இயற்றிய இராமாவதாரம் ‘கம்பராமாயணம்’ எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்தெழுதுக: “கழற்கன்பு”விடை: கழற்கு + அன்பு
- “வேகம்” என்ற பொருளுக்குப் பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல
- “கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” – இக்குறளில் ‘கோளில் – குணமிலவே’ என்பதுவிடை: பொழிப்பு மோனை
- உவமைத்தொகை – உருவகம் என்ற வரிசைக்குப் பொருந்தா இணையைக் கண்டறியவும்விடை: முகப்பூ – பூமுகம்
- ‘பிள்ளைத்தமிழ்’ என்ற பெயரில் ஒரு தனிநூலைச் செய்த முதல் ஆசிரியர் யார்?விடை: ஒட்டக்கூத்தர்
- ‘அகழ்வார்’ என்பதன் பொருள்விடை: தோண்டுபவர்
- எது தனி வாக்கியம் இல்லை?விடை: அரசன் புலவரைக் கண்டான்; அவரை வரவேற்றுப் பரிசு வழங்கினான்
- மரபுப் பிழையற்றதைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பலாமூசு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
