வினா விடை · அறிவியல்
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாக இருப்பது
சரியான விடை: (B) HIV வைரஸ்
விளக்கம்: எய்ட்ஸ் (AIDS) நோய் மனித நோய்த்தடைக்காப்புக் குறைபாட்டு வைரஸால் (HIV) ஏற்படுகிறது. இந்த வைரஸ் உடலின் T-உதவி நிணநீர் செல்களைத் தாக்கி நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுனிதா வில்லியம்ஸ் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்ற விண்ணோடத்தின் பெயர்விடை: டிஸ்கவரி
- சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப்பெரிய கோள்விடை: வியாழன்
- நவீன பல்துலக்கியை (Toothbrush) வடிவமைத்து முதன்முதலில் பெருமளவில் உற்பத்தி செய்தவர்விடை: வில்லியம் அடிஸ்
- வைட்டமின் K குறைபாட்டால் ஏற்படும் நிலைவிடை: இரத்தக் கசிவு (இரத்தம் உறையாமை)
- கணினிக்கான முதல் நிரலை (Programme) எழுதியவர்விடை: அடா லவ்லேஸ்
- சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் நேரம் ஏறத்தாழவிடை: 8 நிமிடம்
- மரத்தின் வயதை மரத்தில் உள்ள .............. கொண்டு அறியலாம்விடை: ஆண்டு வளையங்கள்
- இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் நிலைவிடை: பாலிசைத்தீமியா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
