வினா விடை · அறிவியல்
சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் நேரம் ஏறத்தாழ
சரியான விடை: (B) 8 நிமிடம்
விளக்கம்: சூரிய ஒளி புவியை வந்தடைய ஏறத்தாழ 8 நிமிடம் 20 வினாடிகள் ஆகின்றன. ஒளியின் வேகம் வினாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ.; சூரியன்–புவி தொலைவு சுமார் 15 கோடி கி.மீ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வைட்டமின் K குறைபாட்டால் ஏற்படும் நிலைவிடை: இரத்தக் கசிவு (இரத்தம் உறையாமை)
- இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் நிலைவிடை: பாலிசைத்தீமியா
- சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப்பெரிய கோள்விடை: வியாழன்
- தயிரில் உள்ள அமிலம்விடை: லாக்டிக் அமிலம்
- எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாக இருப்பதுவிடை: HIV வைரஸ்
- 'கிலோவாட் மணி' என்பது எதன் அலகு?விடை: மின்னாற்றல்
- சுனிதா வில்லியம்ஸ் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்ற விண்ணோடத்தின் பெயர்விடை: டிஸ்கவரி
- சிறந்த வெப்பக் கடத்தியாகவும், மின் கடத்தியாகவும் செயல்படுவதுவிடை: தாமிரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
