Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப்பெரிய கோள்

சரியான விடை: (D) வியாழன்
விளக்கம்: சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள் வியாழன் (Jupiter) ஆகும். இதற்கு அடுத்த பெரிய கோள் சனி; மிகச் சிறிய கோள் புதன்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாக இருப்பதுவிடை: HIV வைரஸ்
  2. வைட்டமின் K குறைபாட்டால் ஏற்படும் நிலைவிடை: இரத்தக் கசிவு (இரத்தம் உறையாமை)
  3. சுனிதா வில்லியம்ஸ் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்ற விண்ணோடத்தின் பெயர்விடை: டிஸ்கவரி
  4. சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் நேரம் ஏறத்தாழவிடை: 8 நிமிடம்
  5. நவீன பல்துலக்கியை (Toothbrush) வடிவமைத்து முதன்முதலில் பெருமளவில் உற்பத்தி செய்தவர்விடை: வில்லியம் அடிஸ்
  6. இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் நிலைவிடை: பாலிசைத்தீமியா
  7. கணினிக்கான முதல் நிரலை (Programme) எழுதியவர்விடை: அடா லவ்லேஸ்
  8. தயிரில் உள்ள அமிலம்விடை: லாக்டிக் அமிலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions