வினா விடை · அறிவியல்
சுனிதா வில்லியம்ஸ் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்ற விண்ணோடத்தின் பெயர்
சரியான விடை: (A) டிஸ்கவரி
விளக்கம்: சுனிதா வில்லியம்ஸ் 2006 டிசம்பரில் டிஸ்கவரி விண்ணோடம் (STS-116) மூலம் முதன்முறையாக விண்வெளிக்குச் சென்றார். 2024-இல் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சென்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 36. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நவீன பல்துலக்கியை (Toothbrush) வடிவமைத்து முதன்முதலில் பெருமளவில் உற்பத்தி செய்தவர்விடை: வில்லியம் அடிஸ்
- எய்ட்ஸ் நோய்க்குக் காரணமாக இருப்பதுவிடை: HIV வைரஸ்
- கணினிக்கான முதல் நிரலை (Programme) எழுதியவர்விடை: அடா லவ்லேஸ்
- சூரிய குடும்பத்தில் காணப்படும் மிகப்பெரிய கோள்விடை: வியாழன்
- மரத்தின் வயதை மரத்தில் உள்ள .............. கொண்டு அறியலாம்விடை: ஆண்டு வளையங்கள்
- வைட்டமின் K குறைபாட்டால் ஏற்படும் நிலைவிடை: இரத்தக் கசிவு (இரத்தம் உறையாமை)
- நீண்ட குளிர்கால உறக்கத்தின்போது (Hibernation) கரடிகள் உயிர்வாழ உடலில் சேமித்து வைத்திருப்பதுவிடை: கொழுப்பு
- சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் நேரம் ஏறத்தாழவிடை: 8 நிமிடம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
