Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: “காடிதனை”

சரியான விடை: (C) காடு + இதனை
விளக்கம்: ‘காடிதனை’ என்பது காடு + இதனை எனப் பிரியும்; குற்றியலுகரம் உயிர் வர உகரம் கெட்டுப் புணர்ந்தது. ‘காடு’ நிலைமொழியின் இறுதி உகரம் கெட்டு டகர மெய்யுடன் இகரம் சேர்ந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” கூறியவர்விடை: நக்கீரர்
  2. எழுத்து தனியாகவோ, பல சேர்ந்தோ ஓசைப்பட பிரிந்து நிற்பதுவிடை: அசை
  3. “நம்பி யழைத்தனன் கௌரவர் கோமான்” – இப்பாடலில் ‘கௌரவர் கோமான்’ என்று குறிக்கப்படுபவர் யார்?விடை: திருதராட்டிரன்
  4. ‘ஓர் எழுவாய் பல பயனிலைகளைப் பெற்று ஒரே சொற்றொடராய் அமைவது’ எவ்வாறு அழைக்கப்படும்?விடை: தனிநிலைச் சொற்றொடர்
  5. ‘குக்கூ’ என்ற கவிதை நூலைப் படைத்தவர் யார்?விடை: மீரா
  6. பொருத்துக:<br />a) மயங்கி – 1) தொழிற்பெயர்<br />b) தெளிதல் – 2) வினையெச்சம்<br />c) பெரும்பேறு – 3) குறிப்பு வினைமுற்று<br />d) உண்டு – 4) பண்புத்தொகைவிடை: 2 1 4 3
  7. ‘சொல்’ என்பதை குறிக்காத பெயர்விடை: எழுத்து
  8. தவறான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: கோடாரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions