வினா விடை · பொதுத் தமிழ்
“நம்பி யழைத்தனன் கௌரவர் கோமான்” – இப்பாடலில் ‘கௌரவர் கோமான்’ என்று குறிக்கப்படுபவர் யார்?
சரியான விடை: (D) திருதராட்டிரன்
விளக்கம்: பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில், சூதாட வருமாறு பாண்டவர்களை அழைத்த ‘கௌரவர் கோமான்’ அத்தினாபுர அரசன் திருதராட்டிரன் ஆவான். அவனது ஆணைப்படி விதுரன் இந்த அழைப்பைப் பாண்டவர்களிடம் கொண்டு சென்றான்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘குக்கூ’ என்ற கவிதை நூலைப் படைத்தவர் யார்?விடை: மீரா
- “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” கூறியவர்விடை: நக்கீரர்
- ‘சொல்’ என்பதை குறிக்காத பெயர்விடை: எழுத்து
- பிரித்தெழுதுக: “காடிதனை”விடை: காடு + இதனை
- இவற்றில் ஒன்று, ‘மரக்கலத்துக்கான பெயர்’ <br />அல்லவிடை: புணரி
- எழுத்து தனியாகவோ, பல சேர்ந்தோ ஓசைப்பட பிரிந்து நிற்பதுவிடை: அசை
- யாருடைய கவிதைகளில் ‘காந்தியச் சிந்தனைகள்’ மிளிர்கின்றன?விடை: நாமக்கல் இராமலிங்கனார்
- ‘ஓர் எழுவாய் பல பயனிலைகளைப் பெற்று ஒரே சொற்றொடராய் அமைவது’ எவ்வாறு அழைக்கப்படும்?விடை: தனிநிலைச் சொற்றொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
