Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்

சரியான விடை: (B) லோத்தல்
விளக்கம்: குஜராத்தில் உள்ள லோத்தல் ஹரப்பா பண்பாட்டின் முக்கியத் துறைமுக நகரம்; அங்கு செங்கற்களால் கட்டப்பட்ட கப்பல் துறை (dockyard) கண்டறியப்பட்டுள்ளது. இது சபர்மதி ஆற்றின் கிளையான போகாவோ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மார்க்கோ போலோ இத்தாலி நாட்டின் ..................... நகரில் பிறந்தவர்.விடை: வெனிஸ்
  2. இரண்டாம் புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம்விடை: வைசாலி
  3. சிராஜ்-உத்-தௌலாவின் படைத்தளபதிவிடை: மீர் ஜாபர்
  4. .................... 'இந்திய மாக்கியவெல்லி' என்று அழைக்கப்படுகிறார்.விடை: கௌடில்யர்
  5. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?விடை: இரண்டாம் புத்த சமய மாநாடு – வைசாலி
  6. வசுமித்திரர், அசுவகோசர், நாகார்ஜுனர் போன்ற புத்த சமய அறிஞர்களை ....................... ஆதரித்தார்.விடை: கனிஷ்கர்
  7. ரோகில்லா போர் யார் காலத்தில் நடைபெற்றது?விடை: வாரன் ஹேஸ்டிங்ஸ்
  8. கி.பி. 1816-ஆம் ஆண்டு கூர்க்காக்கள் ஆங்கிலேயர்களுடன் ................. அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.விடை: சுகௌலி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions