வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மார்க்கோ போலோ இத்தாலி நாட்டின் ..................... நகரில் பிறந்தவர்.
சரியான விடை: (C) வெனிஸ்
விளக்கம்: வெனிஸ் நகர வணிகரான மார்க்கோ போலோ 13-ஆம் நூற்றாண்டில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பயணம் செய்தார். அவர் பாண்டிய நாட்டுக்கு வந்து காயல் துறைமுகம் பற்றியும் முத்துக்குளித்தல் பற்றியும் குறிப்புகள் எழுதியுள்ளார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிராஜ்-உத்-தௌலாவின் படைத்தளபதிவிடை: மீர் ஜாபர்
- ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்விடை: லோத்தல்
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?விடை: இரண்டாம் புத்த சமய மாநாடு – வைசாலி
- இரண்டாம் புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம்விடை: வைசாலி
- ரோகில்லா போர் யார் காலத்தில் நடைபெற்றது?விடை: வாரன் ஹேஸ்டிங்ஸ்
- .................... 'இந்திய மாக்கியவெல்லி' என்று அழைக்கப்படுகிறார்.விடை: கௌடில்யர்
- பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்திய இணை எது?விடை: இவை அனைத்தும்
- வசுமித்திரர், அசுவகோசர், நாகார்ஜுனர் போன்ற புத்த சமய அறிஞர்களை ....................... ஆதரித்தார்.விடை: கனிஷ்கர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
