வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இரண்டாம் புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம்
சரியான விடை: (B) வைசாலி
விளக்கம்: இரண்டாம் புத்த சமய மாநாடு புத்தர் மறைவுக்குப் பின் சுமார் 100 ஆண்டுகள் கழித்து காலசோகன் காலத்தில் வைசாலியில் நடைபெற்றது. முதல் மாநாடு ராஜகிருகத்திலும், மூன்றாவது பாடலிபுத்திரத்திலும், நான்காவது காஷ்மீரிலும் நடைபெற்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்விடை: லோத்தல்
- .................... 'இந்திய மாக்கியவெல்லி' என்று அழைக்கப்படுகிறார்.விடை: கௌடில்யர்
- மார்க்கோ போலோ இத்தாலி நாட்டின் ..................... நகரில் பிறந்தவர்.விடை: வெனிஸ்
- வசுமித்திரர், அசுவகோசர், நாகார்ஜுனர் போன்ற புத்த சமய அறிஞர்களை ....................... ஆதரித்தார்.விடை: கனிஷ்கர்
- சிராஜ்-உத்-தௌலாவின் படைத்தளபதிவிடை: மீர் ஜாபர்
- கி.பி. 1816-ஆம் ஆண்டு கூர்க்காக்கள் ஆங்கிலேயர்களுடன் ................. அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.விடை: சுகௌலி
- கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?விடை: இரண்டாம் புத்த சமய மாநாடு – வைசாலி
- வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டுவிடை: 1772
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
