வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
.................... 'இந்திய மாக்கியவெல்லி' என்று அழைக்கப்படுகிறார்.
சரியான விடை: (C) கௌடில்யர்
விளக்கம்: சந்திரகுப்த மௌரியரின் அமைச்சரான கௌடில்யர் (சாணக்கியர்) எழுதிய அர்த்தசாஸ்திரம் அரசியல் நுட்பங்களை விவரிப்பதால் அவர் 'இந்திய மாக்கியவெல்லி' என அழைக்கப்படுகிறார். மாக்கியவெல்லி 'தி பிரின்ஸ்' நூலை எழுதிய இத்தாலிய அரசியல் சிந்தனையாளர் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டாம் புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம்விடை: வைசாலி
- வசுமித்திரர், அசுவகோசர், நாகார்ஜுனர் போன்ற புத்த சமய அறிஞர்களை ....................... ஆதரித்தார்.விடை: கனிஷ்கர்
- ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்விடை: லோத்தல்
- கி.பி. 1816-ஆம் ஆண்டு கூர்க்காக்கள் ஆங்கிலேயர்களுடன் ................. அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.விடை: சுகௌலி
- மார்க்கோ போலோ இத்தாலி நாட்டின் ..................... நகரில் பிறந்தவர்.விடை: வெனிஸ்
- வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டுவிடை: 1772
- சிராஜ்-உத்-தௌலாவின் படைத்தளபதிவிடை: மீர் ஜாபர்
- மவுண்ட் அபு எந்த மதத்தின் புகழ்பெற்ற சமயத் தலம்? / Mount Abu is a famous religious centre ofவிடை: சமணம் / Jainism
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
