வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டிய மாநாடு நடைபெற்ற இடமாக யுவான் சுவாங் குறிப்பிடுவது
சரியான விடை: (A) பிரயாகை (அலகாபாத்)
விளக்கம்: ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பிரயாகையில் (அலகாபாத், இன்றைய பிரயாக்ராஜ்) மகாமோட்ச பரிஷத் என்ற மாநாட்டைக் கூட்டி தானம் வழங்கியதாக யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். அவர் கன்னோசியிலும் ஒரு சமய மாநாட்டைக் கூட்டினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹர்ஷர் பின்பற்றிய புத்த சமயப் பிரிவுவிடை: மகாயானம்
- லோத்தல் துறைமுக நகரைக் கண்டறிந்து அகழ்வாய்வு செய்தவர்விடை: S.R. ராவ்
- 'சக ஆண்டு' தொடங்கும் வருடம்விடை: கி.பி. 78
- கீழ்கண்ட எந்த நகரம் ஹரப்பாவுக்கும், பாபிலோனுக்கும் ஒரு தொடர்பு மையமாக விளங்கியது?விடை: சுத்கஜென்டோர்
- 'இந்திய நெப்போலியன்' என்று அழைக்கப்பட்டவர்விடை: சமுத்திரகுப்தர்
- பொருத்துக: a) சிக்ஷா – 1) இலக்கணம் பற்றியது; b) வியாகரணம் – 2) சடங்குகள் பற்றியது; c) நிருக்தம் – 3) உச்சரிப்பு பற்றியது; d) கல்பம் – 4) சொற்பிறப்பு (சொல்லாராய்ச்சி) பற்றியது. குறி...விடை: 3 1 4 2
- முதலாம் சந்திரகுப்தர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?விடை: மகாராஜாதிராஜா
- பின்வருவனவற்றுள் மிகப் பெரிய சிந்துசமவெளி நகரம் எது?விடை: மொகஞ்சதாரோ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
