வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
'சக ஆண்டு' தொடங்கும் வருடம்
சரியான விடை: (B) கி.பி. 78
விளக்கம்: சக ஆண்டு கி.பி. 78-இல் தொடங்குகிறது; இது கனிஷ்கரின் ஆட்சித் தொடக்கத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்திய அரசு 1957 முதல் சக ஆண்டை அடிப்படையாகக் கொண்ட தேசிய நாட்காட்டியை ஏற்றுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'இந்திய நெப்போலியன்' என்று அழைக்கப்பட்டவர்விடை: சமுத்திரகுப்தர்
- ஹர்ஷர் பின்பற்றிய புத்த சமயப் பிரிவுவிடை: மகாயானம்
- முதலாம் சந்திரகுப்தர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?விடை: மகாராஜாதிராஜா
- ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டிய மாநாடு நடைபெற்ற இடமாக யுவான் சுவாங் குறிப்பிடுவதுவிடை: பிரயாகை (அலகாபாத்)
- மெளரிய வம்சத்தின் இறுதி அரசர்விடை: பிரகத்ரதன்
- லோத்தல் துறைமுக நகரைக் கண்டறிந்து அகழ்வாய்வு செய்தவர்விடை: S.R. ராவ்
- ‘ஜீனர்’ என்பவர்விடை: ஆசைகளை வென்றவர்
- கீழ்கண்ட எந்த நகரம் ஹரப்பாவுக்கும், பாபிலோனுக்கும் ஒரு தொடர்பு மையமாக விளங்கியது?விடை: சுத்கஜென்டோர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
