Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ஹர்ஷர் பின்பற்றிய புத்த சமயப் பிரிவு

சரியான விடை: (A) மகாயானம்
விளக்கம்: யுவான் சுவாங்கின் செல்வாக்கால் ஹர்ஷர் மகாயான புத்த சமயத்தைப் பின்பற்றினார்; மகாயானக் கொள்கைகளைப் பரப்ப கன்னோசியில் பெரும் மாநாட்டைக் கூட்டினார். தொடக்கத்தில் அவர் சிவனை வழிபட்டவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'சக ஆண்டு' தொடங்கும் வருடம்விடை: கி.பி. 78
  2. ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டிய மாநாடு நடைபெற்ற இடமாக யுவான் சுவாங் குறிப்பிடுவதுவிடை: பிரயாகை (அலகாபாத்)
  3. 'இந்திய நெப்போலியன்' என்று அழைக்கப்பட்டவர்விடை: சமுத்திரகுப்தர்
  4. லோத்தல் துறைமுக நகரைக் கண்டறிந்து அகழ்வாய்வு செய்தவர்விடை: S.R. ராவ்
  5. முதலாம் சந்திரகுப்தர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?விடை: மகாராஜாதிராஜா
  6. கீழ்கண்ட எந்த நகரம் ஹரப்பாவுக்கும், பாபிலோனுக்கும் ஒரு தொடர்பு மையமாக விளங்கியது?விடை: சுத்கஜென்டோர்
  7. மெளரிய வம்சத்தின் இறுதி அரசர்விடை: பிரகத்ரதன்
  8. பொருத்துக: a) சிக்ஷா – 1) இலக்கணம் பற்றியது; b) வியாகரணம் – 2) சடங்குகள் பற்றியது; c) நிருக்தம் – 3) உச்சரிப்பு பற்றியது; d) கல்பம் – 4) சொற்பிறப்பு (சொல்லாராய்ச்சி) பற்றியது. குறி...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions