Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

முதலாம் சந்திரகுப்தர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

சரியான விடை: (D) மகாராஜாதிராஜா
விளக்கம்: முதலாம் சந்திரகுப்தர் 'மகாராஜாதிராஜா' (மன்னர்களுக்கெல்லாம் மன்னர்) என்ற பட்டத்தைச் சூடினார். குப்த சகாப்தம் கி.பி. 320-இல் அவரது முடிசூட்டலுடன் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மெளரிய வம்சத்தின் இறுதி அரசர்விடை: பிரகத்ரதன்
  2. 'இந்திய நெப்போலியன்' என்று அழைக்கப்பட்டவர்விடை: சமுத்திரகுப்தர்
  3. ‘ஜீனர்’ என்பவர்விடை: ஆசைகளை வென்றவர்
  4. 'சக ஆண்டு' தொடங்கும் வருடம்விடை: கி.பி. 78
  5. வானவரம்பர்,வில்லவர் போன்ற விருதுப்பெயர்கள் எந்த மன்னர்களுடையது?விடை: சேரர்
  6. ஹர்ஷர் பின்பற்றிய புத்த சமயப் பிரிவுவிடை: மகாயானம்
  7. வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களையும் பதினொரு வேளிர்களையும் வென்ற சோழ மன்னன்விடை: கரிகாற்சோழன்
  8. ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டிய மாநாடு நடைபெற்ற இடமாக யுவான் சுவாங் குறிப்பிடுவதுவிடை: பிரயாகை (அலகாபாத்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions