வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தா இணையைக் கண்டறிக.
சரியான விடை: (B) காரணப்பெயர் – மூங்கில்
விளக்கம்: மூங்கில் என்பது காரணம் கருதாமல் வழங்கும் இடுகுறிப்பெயர்; எனவே ‘காரணப்பெயர் – மூங்கில்’ பொருந்தாது. வளையல் (வளைந்திருப்பதால்) காரணச் சிறப்புப்பெயர், காடு இடுகுறிப் பொதுப்பெயர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் மோனைக்குத் தொடர்பில்லாதது எது?விடை: மாசில் – வீணையும்
- ஒலி வேறுபாடறிந்து ‘அரன் – அரண்’ என்பதற்குச் சரியான பொருளைத் தேர்க.விடை: சிவபெருமான் – பாதுகாப்பு
- பொருத்துக: 1. குழம்பு 2. குளம்பு 3. குழு 4. குழல் // அ. விலங்கின் அடி ஆ. சேறு இ. கூந்தல் ஈ. கூட்டம் (குறியீடு: 1 2 3 4)விடை: ஆ அ ஈ இ
- பிரித்து எழுதுக: ‘முட்டாள்’விடை: முட்டு+ஆள்
- ‘இகழ்தல்’ என்னும் சொல்லின் வேர்ச்சொல் எது?விடை: இகழ்
- பிரித்து எழுதுக: ‘சாந்துணை’விடை: சாம்+துணை
- ‘கொண்டான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கொள்
- இலக்கணக் குறிப்பு தருக: ‘பொய்மையும்’விடை: இழிவு சிறப்பும்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
