Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

இலங்கையின் தலைநகரை அனுராதபுரத்திலிருந்து பொலன்னறுவைக்கு மாற்றிய சோழ மன்னன் யார்?

சரியான விடை: (A) முதலாம் இராஜராஜ சோழன்
விளக்கம்: முதலாம் இராஜராஜ சோழன் வடக்கு இலங்கையைக் கைப்பற்றி அனுராதபுரத்திற்குப் பதிலாகப் பொலன்னறுவையை ‘ஜனநாதமங்கலம்’ என்ற பெயரில் தலைநகராக்கினார். அவர் ‘மும்முடிச் சோழன்’, ‘ஜெயங்கொண்டான்’ போன்ற பட்டங்களைப் பெற்றவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிற்காலச் சோழப் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?விடை: விஜயாலய சோழன்
  2. பாண்டியப் பேரரசின் இலச்சினை எது?விடை: மீன்
  3. நந்திக்கலம்பகம் என்னும் நூல் எந்தப் பல்லவ மன்னனைப் பற்றிக் கூறுகிறது?விடை: மூன்றாம் நந்திவர்மன்
  4. முதலாம் பாண்டியப் பேரரசு உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?விடை: கடுங்கோன்
  5. பல்லவர் தலைநகர் காஞ்சிக்கு வருகை புரிந்த சீனப் பயணி யார்?விடை: யுவான் சுவாங்
  6. பின்வருவனவற்றுள் பாண்டியர்களின் துறைமுகம் எது?விடை: கொற்கை
  7. களப்பிரர்களைத் தோற்கடித்த பல்லவ மன்னன் யார்?விடை: சிம்மவிஷ்ணு
  8. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்துச் சுவரோவியம் காணப்படும் இடம் எது?விடை: சித்தன்னவாசல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions