வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
பாண்டியப் பேரரசின் இலச்சினை எது?
சரியான விடை: (C) மீன்
விளக்கம்: பாண்டியர்களின் இலச்சினை (சின்னம்) மீன்; சோழர்களுக்குப் புலி, சேரர்களுக்கு வில். பாண்டியர்களின் மாலை வேப்பம்பூ, சேரர்களுக்குப் பனம்பூ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலங்கையின் தலைநகரை அனுராதபுரத்திலிருந்து பொலன்னறுவைக்கு மாற்றிய சோழ மன்னன் யார்?விடை: முதலாம் இராஜராஜ சோழன்
- முதலாம் பாண்டியப் பேரரசு உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?விடை: கடுங்கோன்
- பிற்காலச் சோழப் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?விடை: விஜயாலய சோழன்
- பின்வருவனவற்றுள் பாண்டியர்களின் துறைமுகம் எது?விடை: கொற்கை
- நந்திக்கலம்பகம் என்னும் நூல் எந்தப் பல்லவ மன்னனைப் பற்றிக் கூறுகிறது?விடை: மூன்றாம் நந்திவர்மன்
- ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்துச் சுவரோவியம் காணப்படும் இடம் எது?விடை: சித்தன்னவாசல்
- பல்லவர் தலைநகர் காஞ்சிக்கு வருகை புரிந்த சீனப் பயணி யார்?விடை: யுவான் சுவாங்
- ‘மதராஸ் யுனைடெட் லீக்கை’ 1912இல் தோற்றுவித்தவர்விடை: Dr. C. நடேசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
