Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

பல்லவர் தலைநகர் காஞ்சிக்கு வருகை புரிந்த சீனப் பயணி யார்?

சரியான விடை: (B) யுவான் சுவாங்
விளக்கம்: சீனப் பயணி யுவான் சுவாங் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் (கி.பி. 640 அளவில்) காஞ்சிக்கு வருகை புரிந்தார். அவர் காஞ்சியைக் கல்வி மையமாகப் புகழ்ந்து எழுதினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. களப்பிரர்களைத் தோற்கடித்த பல்லவ மன்னன் யார்?விடை: சிம்மவிஷ்ணு
  2. நந்திக்கலம்பகம் என்னும் நூல் எந்தப் பல்லவ மன்னனைப் பற்றிக் கூறுகிறது?விடை: மூன்றாம் நந்திவர்மன்
  3. பொருத்துக: a) நார்த்தாமலை – 1) விஜயாலய சோழீச்சுரம்; b) கொடும்பாளூர் – 2) மூவர் கோயில்; c) தஞ்சாவூர் – 3) பிரகதீசுவரர் கோயில்; d) திருபுவனம் – 4) கம்பகரேசுவரர் கோயில். குறியீடு: a b...விடை: 1 2 3 4
  4. பிற்காலச் சோழப் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?விடை: விஜயாலய சோழன்
  5. ‘சங்கீர்ணஜாதி’, ‘சித்திரகாரப்புலி’ என்று புகழப்பட்டவர் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
  6. இலங்கையின் தலைநகரை அனுராதபுரத்திலிருந்து பொலன்னறுவைக்கு மாற்றிய சோழ மன்னன் யார்?விடை: முதலாம் இராஜராஜ சோழன்
  7. சைவக் குரவர் அப்பரால் சைவ சமயத்துக்கு மாற்றப்பட்ட பல்லவ மன்னன் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
  8. பாண்டியப் பேரரசின் இலச்சினை எது?விடை: மீன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions