வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
நந்திக்கலம்பகம் என்னும் நூல் எந்தப் பல்லவ மன்னனைப் பற்றிக் கூறுகிறது?
சரியான விடை: (C) மூன்றாம் நந்திவர்மன்
விளக்கம்: நந்திக்கலம்பகம் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் புகழ்ந்து பாடப்பட்ட நூல்; கலம்பக இலக்கிய வகையின் முதல் நூலாகக் கருதப்படுகிறது. மூன்றாம் நந்திவர்மன் தெள்ளாறு போரில் பாண்டியரை வென்றவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பல்லவர் தலைநகர் காஞ்சிக்கு வருகை புரிந்த சீனப் பயணி யார்?விடை: யுவான் சுவாங்
- பிற்காலச் சோழப் பேரரசைத் தோற்றுவித்தவர் யார்?விடை: விஜயாலய சோழன்
- களப்பிரர்களைத் தோற்கடித்த பல்லவ மன்னன் யார்?விடை: சிம்மவிஷ்ணு
- இலங்கையின் தலைநகரை அனுராதபுரத்திலிருந்து பொலன்னறுவைக்கு மாற்றிய சோழ மன்னன் யார்?விடை: முதலாம் இராஜராஜ சோழன்
- பொருத்துக: a) நார்த்தாமலை – 1) விஜயாலய சோழீச்சுரம்; b) கொடும்பாளூர் – 2) மூவர் கோயில்; c) தஞ்சாவூர் – 3) பிரகதீசுவரர் கோயில்; d) திருபுவனம் – 4) கம்பகரேசுவரர் கோயில். குறியீடு: a b...விடை: 1 2 3 4
- பாண்டியப் பேரரசின் இலச்சினை எது?விடை: மீன்
- ‘சங்கீர்ணஜாதி’, ‘சித்திரகாரப்புலி’ என்று புகழப்பட்டவர் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
- முதலாம் பாண்டியப் பேரரசு உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?விடை: கடுங்கோன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
