Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இளங்கோவடிகள் துறவு பூண்டு தங்கிய இடம்

சரியான விடை: (C) குணவாயில் கோட்டம்
விளக்கம்: சேரன் செங்குட்டுவனின் தம்பியான இளங்கோவடிகள் வஞ்சி மாநகரின் கீழ்த்திசையில் உள்ள குணவாயிற் கோட்டத்தில் துறவு பூண்டு தங்கினார். அவர் இயற்றிய சிலப்பதிகாரம் ‘குடிமக்கள் காப்பியம்’ எனப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘காலம் கரந்த பெயரெச்சம்’ எனப்படுவதுவிடை: வினைத்தொகை
2. வினா: நீங்கள் செய்வீர்களா?
விடை: செய்யாமலிருப்போமோ?
இது எவ்வகை விடை?விடை: வினா எதிர் வினாதல் விடை
3. ‘வீரசோழியம்’ என்ற நூலை எழுதியவர்விடை: புத்தமித்திரர்
4. ‘பரசமயக் கோளரி’ என்றழைக்கப்படுபவர்?விடை: திருஞானசம்பந்தர்
5. பொருத்துக (எழுத்து – பிறப்பிடம்):
A) உயிர், இடையினம் – 1) உரம் (மார்பு)
B) வல்லினம் – 2) தலை
C) மெல்லினம் – 3) மிடறு
D) ஆய்தம் – 4) மூக்கு
(A B C D)விடை: 3 1 4 2
6. தமிழுக்கு செம்மொழி தகுதி கோரிய முதல் தமிழர்?விடை: பரிதிமாற்கலைஞர்
7. ‘உத்தமசோழப் பல்லவராயன்’ என்ற பட்டத்தைப் பெற்றவர்விடை: சேக்கிழார்
8. ‘வெற்றிலை நட்டான்; மல்லிகை சூடினாள்’ என்பவை முறையேவிடை: சினையாகுபெயர்; பொருளாகுபெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions