வினா விடை · பொதுத் தமிழ்
‘காலம் கரந்த பெயரெச்சம்’ எனப்படுவது
சரியான விடை: (C) வினைத்தொகை
விளக்கம்: காலம் காட்டும் இடைநிலை மறைந்து நிற்கும் பெயரெச்சமே வினைத்தொகை; எ.கா. ஊறுகாய் (ஊறிய, ஊறுகின்ற, ஊறும் காய்). இது முக்காலத்துக்கும் பொருந்தும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 95. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வீரசோழியம்’ என்ற நூலை எழுதியவர்விடை: புத்தமித்திரர்
- இளங்கோவடிகள் துறவு பூண்டு தங்கிய இடம்விடை: குணவாயில் கோட்டம்
- பொருத்துக (எழுத்து – பிறப்பிடம்):
A) உயிர், இடையினம் – 1) உரம் (மார்பு)
B) வல்லினம் – 2) தலை
C) மெல்லினம் – 3) மிடறு
D) ஆய்தம் – 4) மூக்கு
(A B C D)விடை: 3 1 4 2
- வினா: நீங்கள் செய்வீர்களா?
விடை: செய்யாமலிருப்போமோ?
இது எவ்வகை விடை?விடை: வினா எதிர் வினாதல் விடை
- ‘உத்தமசோழப் பல்லவராயன்’ என்ற பட்டத்தைப் பெற்றவர்விடை: சேக்கிழார்
- ‘பரசமயக் கோளரி’ என்றழைக்கப்படுபவர்?விடை: திருஞானசம்பந்தர்
- எட்டுத்தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல்?விடை: பரிபாடல்
- தமிழுக்கு செம்மொழி தகுதி கோரிய முதல் தமிழர்?விடை: பரிதிமாற்கலைஞர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups