Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டவும்

சரியான விடை: (C) பௌவம்
விளக்கம்: வங்கம், திமில், கலம் ஆகியவை கப்பல் அல்லது படகைக் குறிக்கும் சொற்கள். பௌவம் என்பது கடலைக் குறிக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பத்துப்பாட்டிலும், பன்னிரு திருமுறைகளிலும் இடம் பெறுவதுவிடை: திருமுருகாற்றுப்படை
  2. ‘திருவாசகம்’ சைவத் திருமுறைகளில் <br />எத்தனையாவது திருமுறை?விடை: எட்டாம் திருமுறை
  3. மணிமேகலையின் தோழிவிடை: சுதமதி
  4. மாற்றரசனின் நாட்டுக்குள் புகுந்து அவனது மதிலை வளைத்துக் கைப்பற்றுவதைக் கூறும் புறத்திணைவிடை: உழிஞை
  5. காந்தியடிகள் பள்ளிப் பருவத்தில் படித்த நாடக நூல்விடை: சிரவண பிதுர்பக்தி
  6. ‘அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?’ <br />- இது எவ்வகை வினா?விடை: ஐயவினா
  7. “செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை” – இக்குறளில் உள்ள ‘செறுநர்’ என்ற சொல்லுக்குச் சரியான ஆங்கிலச் சொல்விடை: FOE
  8. குறிஞ்சி நிலத்துக்குரிய பறை எது?விடை: தொண்டகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions