Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மணிமேகலையின் தோழி

சரியான விடை: (D) சுதமதி
விளக்கம்: மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலையின் தோழியாக உடன் இருந்தவள் சுதமதி. வயந்தமாலை சிலப்பதிகாரத்தில் மாதவியின் தோழி; காயசண்டிகை என்பவள் வித்தியாதரப் பெண்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. காந்தியடிகள் பள்ளிப் பருவத்தில் படித்த நாடக நூல்விடை: சிரவண பிதுர்பக்தி
  2. பத்துப்பாட்டிலும், பன்னிரு திருமுறைகளிலும் இடம் பெறுவதுவிடை: திருமுருகாற்றுப்படை
  3. “செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை” – இக்குறளில் உள்ள ‘செறுநர்’ என்ற சொல்லுக்குச் சரியான ஆங்கிலச் சொல்விடை: FOE
  4. இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டவும்விடை: பௌவம்
  5. சீவக சிந்தாமணியின் உட்பிரிவுக்கு என்ன பெயர்?விடை: இலம்பகம்
  6. ‘திருவாசகம்’ சைவத் திருமுறைகளில் <br />எத்தனையாவது திருமுறை?விடை: எட்டாம் திருமுறை
  7. கீழ்க்காண்பனவற்றுள் பிறமொழிச் சொல் கலவாத தொடர் எது?விடை: ஒப்பனை செய்து கொள்வதில் அவள் பெருவிருப்புக் கொண்டவள்
  8. மாற்றரசனின் நாட்டுக்குள் புகுந்து அவனது மதிலை வளைத்துக் கைப்பற்றுவதைக் கூறும் புறத்திணைவிடை: உழிஞை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions