வினா விடை · பொதுத் தமிழ்
பத்துப்பாட்டிலும், பன்னிரு திருமுறைகளிலும் இடம் பெறுவது
சரியான விடை: (C) திருமுருகாற்றுப்படை
விளக்கம்: நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டின் முதல் நூலாகவும் பதினொன்றாம் திருமுறையிலும் இடம்பெறுகிறது. இது முருகனின் ஆறு படைவீடுகளைப் பற்றிக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மணிமேகலையின் தோழிவிடை: சுதமதி
- இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டவும்விடை: பௌவம்
- காந்தியடிகள் பள்ளிப் பருவத்தில் படித்த நாடக நூல்விடை: சிரவண பிதுர்பக்தி
- ‘திருவாசகம்’ சைவத் திருமுறைகளில் <br />எத்தனையாவது திருமுறை?விடை: எட்டாம் திருமுறை
- “செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை” – இக்குறளில் உள்ள ‘செறுநர்’ என்ற சொல்லுக்குச் சரியான ஆங்கிலச் சொல்விடை: FOE
- மாற்றரசனின் நாட்டுக்குள் புகுந்து அவனது மதிலை வளைத்துக் கைப்பற்றுவதைக் கூறும் புறத்திணைவிடை: உழிஞை
- சீவக சிந்தாமணியின் உட்பிரிவுக்கு என்ன பெயர்?விடை: இலம்பகம்
- ‘அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?’ <br />- இது எவ்வகை வினா?விடை: ஐயவினா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
