Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை” – இக்குறளில் உள்ள ‘செறுநர்’ என்ற சொல்லுக்குச் சரியான ஆங்கிலச் சொல்

சரியான விடை: (A) FOE
விளக்கம்: ‘செறுநர்’ என்பதற்குப் பகைவர் என்பது பொருள்; ஆங்கிலத்தில் Foe. இக்குறள் காலமறிதல் அதிகாரத்தில் உள்ள 488ஆம் குறள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சீவக சிந்தாமணியின் உட்பிரிவுக்கு என்ன பெயர்?விடை: இலம்பகம்
  2. காந்தியடிகள் பள்ளிப் பருவத்தில் படித்த நாடக நூல்விடை: சிரவண பிதுர்பக்தி
  3. கீழ்க்காண்பனவற்றுள் பிறமொழிச் சொல் கலவாத தொடர் எது?விடை: ஒப்பனை செய்து கொள்வதில் அவள் பெருவிருப்புக் கொண்டவள்
  4. மணிமேகலையின் தோழிவிடை: சுதமதி
  5. “நான் இலக்கணம் படித்தேன்” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுகவிடை: உடன்பாட்டு வாக்கியம்
  6. பத்துப்பாட்டிலும், பன்னிரு திருமுறைகளிலும் இடம் பெறுவதுவிடை: திருமுருகாற்றுப்படை
  7. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “மணிமேகலைக்கு ‘மணிமேகலை துறவு’ என்னும் வேறு பெயரும் உண்டு”விடை: மணிமேகலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் யாது?
  8. இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டவும்விடை: பௌவம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions