Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

குறிஞ்சி நிலத்துக்குரிய பறை எது?

சரியான விடை: (A) தொண்டகம்
விளக்கம்: குறிஞ்சி நிலத்துப் பறை தொண்டகப் பறை ஆகும். முல்லைக்கு ஏறுகோட்பறை, மருதத்திற்கு நெல்லரிகிணை, பாலைக்குத் துடி என்பன பறைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 40. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ?’ <br />- இது எவ்வகை வினா?விடை: ஐயவினா
  2. ‘அறை’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம்விடை: அறைந்து
  3. மாற்றரசனின் நாட்டுக்குள் புகுந்து அவனது மதிலை வளைத்துக் கைப்பற்றுவதைக் கூறும் புறத்திணைவிடை: உழிஞை
  4. புதுமைப்பித்தனால் எழுதப்படாத நூல் எது?விடை: குறிஞ்சி மலர்
  5. ‘திருவாசகம்’ சைவத் திருமுறைகளில் <br />எத்தனையாவது திருமுறை?விடை: எட்டாம் திருமுறை
  6. இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டவும்விடை: பௌவம்
  7. பத்துப்பாட்டிலும், பன்னிரு திருமுறைகளிலும் இடம் பெறுவதுவிடை: திருமுருகாற்றுப்படை
  8. மணிமேகலையின் தோழிவிடை: சுதமதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions