Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

ஒரு நாட்டின் உச்சநிலை அதிகாரத்தை எவ்வாறு அழைக்கிறோம்?

சரியான விடை: (C) இறையாண்மை
விளக்கம்: ஒரு நாட்டின் உச்ச அதிகாரம் இறையாண்மை எனப்படும்; பிற நாடுகளின் கட்டுப்பாடின்றித் தானே முடிவெடுக்கும் உரிமை இது. முகப்புரை இந்தியாவை இறையாண்மை கொண்ட நாடு என்று அறிவிக்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய அரசியலமைப்பு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்க எவ்வளவு செலவானது?விடை: 64 லட்சம் ரூபாய்
  2. கீழ்க்கண்ட எது தற்பொழுது அடிப்படை உரிமை அல்ல?விடை: சொத்துரிமை
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 10 பேர் கொண்ட அரசமைப்பு சட்ட வரைவு குழு உருவாக்கப்பட்டது. சட்ட வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.விடை: 2 மட்டும் சரி
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். அண்ணல் அம்பேத்கார் இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். 1949 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முழுமையான அரசமைப்புச் சட்டம் தயாரானது...விடை: 1 மட்டும் சரி
  5. இந்திய அரசமைப்பின் முன்னுரையில் காணப்படாத வாசகம் எது?விடை: மொழிசார்பின்மை
  6. இந்தியாவில் ஓட்டுரிமை பெறுவதற்கான தகுதி எது?விடை: வயது
  7. நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை ஒவ்வொரு இந்தியருக்கும் எதனை வலியுறுத்துகிறது?விடை: இவை அனைத்தும்
  8. கீழ்க்கண்ட எது அடிப்படை உரிமை அல்ல?விடை: சகோதரத்துவத்தை வளர்க்கும் உரிமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions