வினா விடை · புவியியல்
இந்தியாவின் .................... முனையில் தமிழ்நாடு அமைந்துள்ளது.
சரியான விடை: (C) தென்கிழக்கு
விளக்கம்: தமிழ்நாடு இந்தியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில், வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடாவும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே கேரளமும் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'குரில் தீவுகள் பிரச்சினை' எந்த இரு நாடுகளுக்கு இடையேயானது?விடை: ரஷ்யா – ஜப்பான்
- மேட்டூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம்விடை: சேலம்
- தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியும், உலகின் மிக வளமான உள்நாட்டு மீன்பிடிப் பகுதிகளில் ஒன்றுமான ஏரி எது?விடை: டோன்லே சாப் ஏரி
- இரண்டு உயர்ந்த நிலப்பகுதிகளுக்கு இடையே உள்ள தாழ்வான பகுதிகள் .................. எனப்படும்.விடை: பள்ளத்தாக்குகள்
- இந்தியாவில் இடம்பெயர் வேளாண்மை (Shifting Cultivation) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: A மற்றும் B
- கிரீன்விச் தீர்க்கக்கோட்டை மையமாக வைத்து ........................ கணக்கிடப்படுகிறது.விடை: சர்வதேசத் திட்ட நேரம்
- உலகிலேயே அதிக அளவில் அணுமின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுவிடை: அமெரிக்கா
- இந்தியாவில் மாங்கனீசு தாது வளம் (இருப்பு) அதிகம் உள்ள மாநிலம்விடை: ஒடிசா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
